தலைமை அறிவிப்பு: குன்னூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் 

784

தலைமை அறிவிப்பு: குன்னூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008238 | நாள்: 23.08.2020

தலைவர்            –  இரா.அசோக்குமார்                – 15175045692

துணைத் தலைவர்     –  க.கார்த்திகேயன்                – 10288697740

துணைத் தலைவர்     –  எ.விஜயன்                      – 12855401500

செயலாளர்           –  பி.இரவிச்சந்திரன்                – 12396209590

இணைச் செயலாளர்   –  இர.அசோக்குமார்               – 12417180869

துணைச் செயலாளர்   –  இரா.பிரதீப்                       – 12417170253

பொருளாளர்         –  ஜோ.ஜெபா கிஃப்சன்              – 12670666149

செய்தித் தொடர்பாளர்  –  ம.சரவணன்                    – 12396725061

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குன்னூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: நீலகிரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்