தலைமை அறிவிப்பு: உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008237 | நாள்: 23.08.2020
தலைவர் – ஜெ.விஜயன் – 12420348699
துணைத் தலைவர் – ம.சரவணன் – 12418713055
துணைத் தலைவர் – ம.சான் பாஷா – 17514984937
செயலாளர் – பீ.பிரேம்நாத் – 12420353960
இணைச் செயலாளர் – வே.சகாதேவன் – 12420949194
துணைச் செயலாளர் – இரா.மணிகண்டன் – 12362205786
பொருளாளர் – சே.ஸ்டான்லி – 11273133980
செய்தித் தொடர்பாளர் – க.இலக்கியகுமார் – 12420633982
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி