தலைமை அறிவிப்பு: கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

101

தலைமை அறிவிப்பு: கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008236 | நாள்: 23.08.2020

தலைவர்            –  ஏ.தேவசிரோமணி                 – 12418234904

துணைத் தலைவர்     –  கோ.பாலசுப்பரமணியன்           – 12352945649

துணைத் தலைவர்     –  சி.பத்மநாதன்                    – 12418045262

செயலாளர்           –  இரா.கேதீசுவரன்                 – 12418119576

இணைச் செயலாளர்   –  அ.விஜயகுமார்                  – 12418210757

துணைச் செயலாளர்   –  மு.அமீதுகான்                    – 10761894587

பொருளாளர்         –  மு.சிவகுமாரன்                  – 12418154016

செய்தித் தொடர்பாளர்  –  சு.அரிகிருட்டிணன்                – 12418450342

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திசுங்கச்சாவடிக் கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிட்டு, அடுத்த ஓராண்டிற்காவது சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்