கடலூர் மாவட்ட மாற்று கட்சியினர் சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா – விருத்தாச்சலம்

30

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறவுகள் மாற்று கட்சிகளில் இருந்து வெளியேறி, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்து கொள்ளும் விழா, 27-12-2022 அன்று விருத்தாசலம் சண்முகம் மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.