தமிழக கிளைகள்

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் பந்தல் அமைத்தல்

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் (03/04/2022) அன்று  நீர்-மோர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு மோர்,பானகம் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் காஞ்சிபுரம்...

    சாத்தூர் தொகுதி கொடி ஏற்றுதல் மற்றும் தெருமுனை கூட்டம்

    சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட சேதுராமலிங்காபுரத்தில் கொடி கம்பம் மற்றும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கி. மகேஷ்வரன் தொகுதி தலைவர் 9445649805  

    கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

    கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிகளான ஏற்காடு,ஆத்தூர்,கெங்கவல்லி,ஆகிய தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஒன்றிய/பாசறை பொறுப்பாளர்கள் நியமனக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதீசபாண்டியன் அவர்கள் மருத்துவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ரமேஷ்பாபு .உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு.சின்னண்ணன் சேலம் பாராளுமன்ற...

    அரியலூர் மாவட்ட கட்டமைப்பு கலந்தாய்வு

    அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கட்சி  வளர்ச்சிப்பணிகள் குறித்த மாவட்ட கலந்தாய்வு 03.04.22 அன்று வி.கைகாட்டியில் மாவட்டச் செயலாளர் நீல.மகாலிங்கம் அவர்கள் தலைமையில்   நடைபெற்றது.

    பெரம்பலூர் தொகுதி எலந்தலப்பட்டி கொடியேற்ற நிகழ்வு

    பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக  எலந்தலப்பட்டி கிராமத்தில் 27.3 2022 அன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள், குன்னம் தொகுதி, திருச்சி...

    முசிறி சட்டமன்றத் தொகுதி உமையாள்புரம் தெருமுனைக்கூட்டம்

    முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக உமையாள்புரம் கிராமத்தில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் இரா. பிரபு வழக்கறிஞர் அவர்களது தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை பதிவு...

    பெரம்பலூர் தொகுதி அடைக்கம்பட்டி கொடியேற்ற நிகழ்வு

    பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக அவ்வொன்றியத்திற்குட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தில் 27.3 2022 அன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள், குன்னம் தொகுதி,...

    பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி ஆலத்தூர் ஒன்றியம் கொடியேற்ற நிகழ்வு

    பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக  பாடாலூர் கிராமத்தில் 27.3 2022 அன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள், குன்னம் தொகுதி, திருச்சி...

    தேனி மாவட்டம் மலைகளில் மாடுகள் மேய்வதற்கு தடை விதித்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    01.மலைகளில் மாடுகள் மேய்வதற்கு தடை விதித்த ஒன்றிய அரசை கண்டித்தும் 02.கன்னியாகுமரி மாவட்டம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பி சுஜின் அவர்களை கடுமையாக தாக்கிய காவல்துறையை கண்டித்தும் 03.அன்றாடம் விலை ஏறும் டீசல், பெட்ரோல்...

    முசிறி சட்டமன்றத் தொகுதி மரக்கன்று வழங்குதல்

    நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக பெருமாள்பாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.