வால்பாறை சட்டமன்ற தொகுதி செங்கொடி நினைவு கொடி கம்பம்

26

வால்பாறை சட்டமன்ற தொகுதி கோட்டூர் பேரூராட்சி பகுதியில் மகளிர் பாசறையை ஒருங்கிணைத்து மகளிர் பாசறை கோவை தெற்கு மாவட்ட தலைவர் *ஜெயஸ்ரீ* அவர்களின் கைகளால் *செங்கொடி நினைவு கம்பம்* சிறப்பாக ஏற்றப்பட்டது.

இன்று இனிதே புலி கொடி பறந்தது…

 

முந்தைய செய்திரிசிவந்தியம் தொகுதி தி துலாம்பூண்டி கிளையில் புலிகொடியேற்றம்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி “கூட்டாஞ்சோறுடன் கூடி கதைப்போம்” கலந்தாய்வு கூட்டம்