விளவங்கோடு தொகுதி நட்டாலம் ஊராட்சி கலந்தாய்வுக் கூட்டம்

18

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி சார்பாக 30-07-2022 அன்று நட்டாலம் ஊராட்சி கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் ஊராட்சியில் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505

 

முந்தைய செய்திதிருச்சி மாநகர மாவட்டம் தானி ஓட்டுநர் சங்கம் திறப்பு விழா
அடுத்த செய்திஆத்தூர்(சேலம்) தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு