ரிசிவந்தியம் தொகுதி ஐயா அப்துல் கலாம் நினைவு நாள் நிகழ்வு

74

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியம் கரடி கிராமத்தில் மழலையர் பாசறை உறவுகள் வீரவணக்கம் செலுத்தி மரக்கன்றுகள் நடப்பட்டது.
ரிஷிவந்தியம் தொகுதி
துணைத் தலைவர்
கரடி க. கண்ணன்
916369724890

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி “கூட்டாஞ்சோறுடன் கூடி கதைப்போம்” கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிருச்சி மாநகர மாவட்டம் தானி ஓட்டுநர் சங்கம் திறப்பு விழா