தமிழக கிளைகள்

புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி.

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டைக் கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கீரமங்கலம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19/12/2020  சனிக்கிழமை மாலை 4.30...

ஈரோடு மேற்கு தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

ஈரோடு மேற்கு தொகுதி சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு பகுதியில் 20.12.2020 அன்று தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் முன்னிலையில் முதல் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது

வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கீழ்பென்னாத்தூர் தொகுதி சார்பாக போராட்டம்.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதி, திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்தின் சார்பாக 19/12/2020 அன்று வெறையூரில் வேளாண் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,போராட்டம் செய்த உறவுகள் கைது செய்யப்பட்டு...

வேளாண் திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்துக் சிவகங்கை மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி மற்றும் உழவர் பாசறை சார்பாக வேளாண் திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்து சிங்கம் புணரியில் 18/12/2020 அன்று மாலை 4.00 அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில கொள்கை...

அம்பத்தூர் தொகுதி – தேர்தல் களப்பணி

11.12.2020 காலை 6 மணி முதல் 8 மணி வரை 2021 தேர்தல் பரப்புரை. அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்குப்பகுதி 80-வது வட்டம் திருமலைபிரியா நகர் பகுதியில் நடைபெற்றது.  

எடப்பாடி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

16-12-20 எடப்பாடி தொகுதியில் உறவுகளின் இல்லத்திற்கே சென்று புதிதாக உறவுகளை கட்சியில் இணைத்து உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.  

இராமநாதபுரம் -ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

18-12-2020 அன்று வெள்ளிக்கிழமை இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சி கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர், ஒன்றிய தலைவர், ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள்...

ஒட்டன்சத்திரம் தொகுதி – கொள்கை விளக்க கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க கூட்டமும் விவசாய சட்டங்களை  திரும்ப பெற வலியுறுத்தியும் தேவத்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தெரு முனை கூட்டம்...

மண்ணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் சா.அய்யம்பாளையத்தில் 18.12.2020 வெள்ளி அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.  

சங்ககிரி – சுவரொட்டி ஒட்டும் பணி

சங்ககிரி தொகுதிகுட்பட்ட மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியத்திலுள்ள மகுடஞ்சாவடி மற்றும் எர்ணாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.