திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை சீரமைக்க கோரி நாம்தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது