மதுரவாயல் தொகுதி மேதகு தானி நிறுத்தம்

19

மதுரவாயல் தொகுதி சார்பாக வானகரம் பகுதியில்  புதிதாக மேதகு தானி நிறுத்தம் திறப்பு விழா செய்து பொது மக்களுக்கு நீர்மோர், இனிப்பு வழங்கப்பட்டது.