பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

45

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கோனேரிபாளையம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

முந்தைய செய்திதிட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு
அடுத்த செய்திபோளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்