பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

26

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செட்டிக்குளம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்