கெங்கவல்லி தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு!

பொதுச்செயலாளர் சட்டதாரணி ஐயா தடா -சந்திரசேகர் அவர்களின் மறைவு செய்தியொட்டி தொகுதியில் உள்ள அனைத்து புலிக் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு ஐயாவிற்கு அன்று  காலை 10 மணியளவில் கெங்கவல்லியில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

கவுண்டம்பாளையம் தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு!

16.08.2023 அன்று மாலை 7.00 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் மூத்தவர் ஐயா தடா சந்திரசேகர் அவர்களின் நினைவேந்தல் மலர் வணக்க நிகழ்வு துடியலூரில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதி அலுவலகத்தில்...

விழுப்புரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் பனைத்தொழிளாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கூறியும் , கள்ளச்சாராயத்தை தடை செய்யவும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது காளியம்மாள்  கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்..

புவனகிரி தொகுதி பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திரசேகரன் கண்ணீர் வணக்க நிகழ்வு!

புவனகிரி தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி மூத்தவர் தடா நா. சந்திரசேகரன் அவர்கள் மறைவையடுத்து ஐயாவிற்கு கீரப்பாளையம் ஒன்றியம் சார்பாக மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம்...

பெண்ணாகரம் பாலக்கோடு தொகுதி -மதுவிலக்கு அமல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டம் மகளிர் பாசறை சார்பாக தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமையில் தர்மபுரி பாலக்கோடு பெண்ணாகரம் தொகுதி சார்பில்...

நெய்வேலி தொகுதி பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திரசேகரன் அவர்களுக்கு மலர் வணக்க நிகழ்வு!

நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி மூத்தவர் தடா நா. சந்திரசேகரன் அவர்கள் மறைவையடுத்து ஐயாவிற்கு கம்மாபுரம் ஒன்றியம் சார்பாக மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

மேலூர் தொகுதி பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திரசேகரன் கண்ணீர் வணக்க நிகழ்வு!

மேலூர் தொகுதி சார்பாக மறைந்த பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திர சேகரன் அவர்களுக்கு , வீர தமிழர் முன்னணி மேலூர் தொகுதி செயலாளர் சேதுலிங்கம் ஏற்பாட்டில் கோட்டநத்தம்பட்டி ஊராட்சியில் வீர வணக்கம்...

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி பொதுச்செயலாளர் தடா சந்திரசேகரன் அவர்களுக்கு கண்ணீர் வணக்க நிகழ்வு

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 16/8/2023 அன்று நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி தடா சந்திரசேகரன் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி பொதுச்செயலாளர் மூத்தவர் தடா நா. சந்திரசேகரன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கட்சி அலுவலகம் முகப்பில் தொகுதி, ஒன்றிய, மாநகர பொறுப்பாளர்கள் ஐயா மூத்தவர் சட்டத்தரணி தடா . நா.சந்திரசேகரன் அவர்களுக்கு மலர் தூவி கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.

சேந்தமங்கலம் தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் கண்ணீர் வணக்க நிகழ்வு

சேந்தமங்கலம் தொகுதி சார்பாக பொதுச்செயலாளர் ஐயா சட்டத்தரணி மூத்தவர் வழக்கறிஞர் தடா சந்திரசேகர் அவர்கள் 14-08-2023 அன்று நம்மை விட்டு பிரிந்தார், ஆகவே கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.