கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி பொதுச்செயலாளர் மூத்தவர் தடா நா. சந்திரசேகரன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

26

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கட்சி அலுவலகம் முகப்பில் தொகுதி, ஒன்றிய, மாநகர பொறுப்பாளர்கள் ஐயா மூத்தவர் சட்டத்தரணி தடா . நா.சந்திரசேகரன் அவர்களுக்கு மலர் தூவி கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திசேந்தமங்கலம் தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் கண்ணீர் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆம்பூர் சட்டமன்றத் தொகுதி பொதுச்செயலாளர் தடா சந்திரசேகரன் அவர்களுக்கு கண்ணீர் வணக்க நிகழ்வு