தமிழக கிளைகள்

  நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி தொகுதி

  நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி #நாம்தமிழர்கட்சி #காவேரிப்பட்டினம்ஒன்றியத்தின் சார்பாக #கிருட்டிணகிரிசட்டமன்றத்தொகுதி காவேரிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் _மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பர்கூர் தொகுதி

  கிருட்டிணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் கொட்டும் மழையில் இன்று 13/09/2020 ஆர்ப்பாட்டம் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்களின் உயிரை உறிஞ்சும் #நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி #நாம்தமிழர்கட்சி...

  நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – ஊத்தங்கரை தொகுதி

  கிருட்டிணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து நான்காவது (13/09/2020) ஆர்ப்பாட்டம் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் மாணவர்களின் உயிரை உறிஞ்சும் #நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி #நாம் தமிழர்கட்சி #ஊத்தங்கரைஒன்றியத்தின்...

  நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி நகரம்

  நீட்தேர்வைரத்து செய்யக்கோரி கிருட்டிணகிரி நகரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக #கிருட்டிணகிரி. நடுவண் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – ஓசூர் தொகுதி

  கிருட்டிணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக (14/09/2020) நீட் தேர்வை ரத்து செய்ய கோரி #கண்டனஆர்ப்பாட்டம் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி #ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் #நாம் தமிழர் கட்சியின்...

  நீட் தேர்வுக்கான கண்டன ஆர்ப்பாட்டம் -வேப்பனப்பள்ளி தொகுதி

  19/09/2020) #நீட் தேர்வைரத்து செய்யக்கோரி #கண்டனஆர்ப்பாட்டம் #வேப்பனப்பள்ளி சட்டமன்றத்தொகுதியில் #நாம்தமிழர்கட்சியின் சார்பாக #கிருட்டிணகிரிநடுவண்மாவட்டம் #சூளகிரிபேருந்துநிலையம் அருகில் நடைபெற்றது.

  நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- உதகை தொகுதி

  நாம் தமிழர் கட்சி உதகை சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை  சார்பில் 18/9/2020 ஏ.டி.சி. சுதந்திர திடலில் புதிய கல்விக்கொள்கை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய மாநில...

  உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவிழா – காட்டுமன்னார்கோயில் தொகுதி

  நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை சிறப்பிக்கும் வகையில், காட்டுமன்னார்கோயில் பகுதியில் இளைஞர் பாசறை உறுப்பினர்களை சேர்க்கும் விழா நடைபெற்றது.

  கொடியேற்றும் விழா மரக்கன்றுகள் நடும் விழா – செய்யூர் தொகுதி

  செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம்,  செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கோட்டை புஞ்சை  கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு 100 தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

  தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – கொளத்தூர் தொகுதி

  18-09-2020 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் சமூக சீர்திருத்தவாதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அவர்களின் உருவப் படத்திற்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.