திண்டுக்கல் தொகுதி கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

124

திண்டுக்கல் தொகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.மேலும் திண்டுக்கல் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திநிலக்கோட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்