ஆத்தூர் (சேலம்) தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு

49

ஆத்தூர்(சேலம்) தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையத்தில் 18/09/2023 அன்று சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஆத்தூர்(சேலம்)தொகுதி, ஆத்தூர் நகராட்சி- தெருமுனைக்கூட்டம்
அடுத்த செய்திசெய்யாறு தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு