கந்தர்வக்கோட்டை தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் மற்றும் பனைவிதை நடப்பட்டது. நிகழ்வில் வட்டாட்சியர்,உதவி மின்பொறியாளர் மற்றும் அரசு ஊழியர்கள் தொடங்கி வைத்தனர். நடுவண் மாவட்ட...

புதுக்கோட்டை தொகுதி – பேருந்து நிலையம் சீரமைப்பு பணி

புதுக்கோட்டை தொகுதி-புதுக்கோட்டை மேற்கு ஒன்றியம் மேட்டுப்பட்டி இந்திரா நகர் பேருந்து நிறுத்ததில் அப்பகுதி உறவுகளால் சீரமைக்கப்பட்டு திருக்குறள் எழுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – விளையாட்டு மைதானம் சீரமைப்பு

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி-புதுக்கோட்டை மேற்கு ஒன்றியம் மேட்டுப்பட்டி இந்திரா நகரில் அப்பகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் மைதானம் சீரமைக்கப்பட்டு மறுபயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

திருச்சி கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பாலக்கரை நானாமூனா பள்ளிவாசலை ஒட்டியுள்ள தெரு, உலக இரட்சகர்புரம் , எடத்தெரு, மதுரை வீரன் தெரு ,பிள்ளை மாநகரை சேர்ந்த* *குடிசை பகுதிகள் மற்றும்...

திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசங்குடி, நடராஜபுரம் ஊராட்சி மற்றும் லூர்து நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை (05.01.2021) அன்று நடைப்பெற்றது. 

திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக வரதராஜபுரம் ஊராட்சியில் புதிதாக இனைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி ஊராட்சி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அடுத்த கட்ட நகர்வு குறித்த...

அம்பத்தூர் தொகுதி – தேர்தல் களப்பணி

01.01.2021 அன்று  காலை 10 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 79வது வட்டத்தில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. சுமார் 25 நாம் தமிழர் உறவுகள்...

குளச்சல் தொகுதி – வாக்கு சேகரிப்பு

ஆத்திவிளை ஊராட்சி சார்பாக குளச்சல் தொகுதி வேட்பாளருடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது  

நத்தம் தொகுதி – மாதாந்திர கணக்கு முடிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் தெற்கு ஒன்றியம் முளையூர் பஞ்சாயத்தில் 02.01.2021 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நத்தம் சட்டமன்ற தொகுதிக்கான மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக...

இராணிப்பேட்டை தொகுதி – வீரத்தமிழர் முன்னணி கொடி ஏற்றப்பட்டது.

வீரத்தமிழர் முன்னணி கொடி ஏறுவதற்கு உறுதுணையாக இருந்த திரு. பிரபாகரன் அவர்களுக்கும், என் உடன் நின்று ஒத்துழைப்பு நல்கிய திரு.சுரேஷ், திரு.ஹரிகுமார், திரு.வெங்கட், மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை தாய்த்தமிழ்...