மதுரை வடக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

132
மதுரை  மாவட்டம்  மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பகுதி மீனாம்மாள்புரம் கலைவாணர் அரங்கம் அருகில் 10.01.2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. உள்ளூர் பொதுமக்கள் பலர் தங்களை நாம் தமிழர் உறுப்பினராய் இணைத்துக்கொண்டார்கள்.
முந்தைய செய்திதிருவெறும்பூர் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்
அடுத்த செய்திமதுரை வடக்கு தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு