திருவெறும்பூர் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்

15
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
முந்தைய செய்திஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்
அடுத்த செய்திமதுரை வடக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்