ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

126

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் வடக்கு ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சி சோனார்அள்ளி கிராமத்தில் 10.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திதிருவெறும்பூர் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்