ஆத்தூர் தொகுதி ( திண்டுக்கல் )கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்

71

ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியம் தருமத்துபட்டி ஊராட்சி தருமத்துபட்டி கிளையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 05/01/2021 நடைபெற்றது. நிகழ்வை ஒருங்கிணைத்த ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

 

 

முந்தைய செய்திஆத்தூர் ( திண்டுக்கல் ) – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திஆலங்குடி – புதிய வேளாண் சட்டங்களை திரும்பி பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்