காஞ்சிபுரம் தொகுதி – வீரத்தமிழச்சி வீரவணக்கம் நிகழ்வு

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 28-08-2021 அன்று வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  நடைப்பெற்றது.

குடியாத்தம் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர் நியமனம்

| ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் | (22.08.21) அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேரணாம்பட்டு தெற்கு ஒன்றியத்தில், குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு , பேரணாம்பட்டு தெற்கு ஒன்றியத்தில்,...

புதுச்சேரி நாம் தமிழர்கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி – வீரதமிழச்சி  செங்கொடி வீரவணக்க நிகழ்வு

28-08-2021 புதுச்சேரி நாம் தமிழர்கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக பாக்கமுடையான் பேட் செல்வ விநாயகர் கோவில் அருகே வீரதமிழச்சி  செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

24-08-2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிள்ளியூர், நரிபாளையம் மற்றும் கூத்தனூர் கிளைகளின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக பூதப்பாண்டியில் பொதுவுடைமை போராளி ஜுவானந்தம் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது  

சங்ககிரி தொகுதி மாவீரர் ஒண்டிவீரன் வீர வணக்க நிகழ்வு

சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, சங்ககிரி பழைய பேருந்து நிலையத்தில் "விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன்" அவர்களுக்கு "வீர வணக்கம்" செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.  

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – வீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிவேடு ஊராட்சி சார்பாக  28-08-2021 வீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

திருவாரூர் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல்

திருவாரூர் தொகுதி வீர தமிழச்சி செங்கொடி அவர்களின் 10 ஆண்டு நினைவேந்தல் திருவாரூர் NVT வணிக வளாகத்தில் மகளிர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் நமது உறவுகள் கலந்து கொண்டனர் பதிவு செய்தவர் திருநாவுக்கரசு தகவல் தொழில்நுட்ப...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மனு வழங்குதல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்கூர் பேரூராட்சி பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும் பாதுகாப்பான இடங்களில் குப்பைகளை இடவும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டது.

அம்பத்தூர் தொகுதி – அரசியல் பயிலரங்கம்

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி புதூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும்  அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது, இதில்  மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டு அரசியல் வகுப்புகளை முன்னெடுத்தனர்.