வாசுதேவநல்லூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

78

வாசுதேவநல்லூர் தொகுதி தலைவன்கோட்டையில் கொடிஏற்றுவிழா சிறப்பாக நடைபெற்றது.வாசு தொகுதி செயலாளர் க.சீனிவாசன் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற அப்பகுதி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
செய்தி : க.கார்த்திக்(எ) சுடர் பிரபாகரன்
9688011104

 

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி மாவட்ட மற்றும் தொகுதி கலந்தாய்வு
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு