முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்னுயிர்…

1

நாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்னுயிர் தம்பி கரு.சாயல்ராம் அவர்களின் தந்தையார் அப்பா அ.கருப்பையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அப்பாவை இழந்துவாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்!

முந்தைய செய்திவாசுதேவநல்லூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திசங்கத்தமிழ் இலக்கியங்கள் உட்பட எந்தவொரு தமிழ் நூல்களின் தொகுப்பிற்கும், ‘திராவிடக்…