குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா

14

அனைத்து உறவுகளுக்கு வணக்கம்…..!

| பனை விதை நடும் விழா |

22.08.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியம் சார்பாக பனை நடும் விழா நடைபெற்றது , உறவுகள் கலந்து கொண்டு , ஏராளமான பனை விதைகளை நட்டு வைத்தனர்.

…………….. நன்றி………

இப்படிக்கு
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
பிரியன்
8825533452

 

முந்தைய செய்திசேந்தமங்கலம் தொகுதி -வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி கொடியேற்றும் நிகழ்வு