பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட எளம்பலூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்
பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக மார்ச் 26,காலை 10.00 மணியளவில் கூடப்பாக்கம் ஊராட்சியில் கலேக்டர் நகர் பகுதியில் புலிக்கொடியேற்றம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆம்பூர் தொகுதி ஐயா காயிதே மில்லத் மலர் வணக்க நிகழ்வு
5/4/2023 அன்று ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக ஐயா பெருந்தமிழர் காயிதே மில்லத் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்
உத்திரமேரூர் தொகுதி நம்மாழ்வார் பிறந்தநாள் விழா
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், மாவட்ட மகளிர் பாசறை அக்கா காமாட்சி அவர்கள் ஏற்பாட்டில் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில் ஐயா திரு. நம்மாழ்வார் அவர்கள் பிறந்த நாளில் புகழ் வணக்கம்...
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கோவை மண்டல செயலாளர் ஐயா, அப்துல் வகாப் அவர்களது தலைமையில் நடத்தப்பட்டது வார்டு கட்டமைப்புகள் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது
நாகர்கோவில் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
*நாம் தமிழர் கட்சி*
🇰🇬🇰🇬🇰🇬
*கணபதிபுரம் பேரூராட்சி*
*நாகர்கோவில் தொகுதி*
*இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் புகழ் வணக்கம் நிகழ்வு நிறைவு அறிவிப்பு!*
*நாள்:* *06-04-2023*, *வியாழக்கிழமை*
*நேரம்:* காலை *7:30-8:30* மணி
*இடம் : கணபதிபுரம் சந்திப்பு*
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
அன்புடையீர்!
நாம் தமிழர்...
போளூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் இந்திரவனம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
ஆத்தூர்(சேலம்) முத்துமலை முருகன் திருவிழா
சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அருள்மிகு முத்துமலை முருகன் கோவிலில் 05/04/2023, புதன் கிழமை அன்று நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் நமது வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர்...
திருப்போரூர் தொகுதி நடுவன் ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருப்போரூர் பேருந்து நிலையத்தில் நடுவன் ஒன்றிய தலைவர் திரு.வீரராகவன் மற்றும் தொகுதி செயலாளர் திரு.சசிகுமார் குழுவினர் முன்னின்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர். மாவட்ட நிர்வாகிகள் இம்முகாமில் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கினர்.
செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
செய்யாறு நகரத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் 35 பேர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்