மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கம்பம்தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா ஏப்ரல் 12, 2023 123 கம்பம் சட்டமன்றத் தொகுதி கோம்பை நகர உறுப்பினர் சேர்க்கை முகாமில் 34 உறவுகள் நமது கட்சியில் இணைந்துள்ளார்கள்.