பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் ஒன்றியம் கொடிகம்பம் நடுவிழா

74

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட  து.களத்தூர் கிராமத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது, அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

முந்தைய செய்திகடலூர் தெற்கு புதிய உறுப்பினர்கள் சந்திப்பு
அடுத்த செய்திசெய்யாறு தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு