இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
15.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆற்காடு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆற்காடு தொகுதி,திமிரி வடக்கு ஒன்றியம், ஆனைமல்லூர் ஊராட்சி,ஆனைமல்லூர் கிளையில் 16.07.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
15.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 40வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, மாணவ மாணவியருக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
15.07.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வீரபாண்டி தொகுதி – மக்கள் நலப்பணி
சேலம் தெற்கு மாவட்டம் வீரபாண்டி தொகுதி தும்பல்பட்டி பஞ்சாயத்து அடிமலைப்பட்டி கிராமத்தில் 52 குடும்பங்களுக்கு முறையான பட்டா வழங்ககோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது
ஆவடி கிழக்கு மாநகரம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா
ஆவடி கிழக்கு மாநகரம் திருமுல்லைவாயில் 8வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
*நாம் தமிழர் கட்சி*
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி
*பாபநாசம் தெற்கு மற்றும் *பாபநாசம் மேற்கு ஒன்றியம்*
சார்பில் *15/7/2023* சனிக்கிழமை
*கர்மவீரர் காமராசர்* அவர்களின்
*121 வது பிறந்தநாள் விழா* புகழ் வணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
ஆவடி தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஆவடி தொகுதி ஐயாவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழுப்புரம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
விழுப்புரம் தொகுதி சார்பாக நகர பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலைஅணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் 15/07/2023/ அன்று பெருந்தலைவர் காமராசர் அவர்கள் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது




