கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

83

நாம் தமிழர் கட்சி கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட எஸ்.எஸ் குளம் ஒன்றியம்  பகுதி உறவுகள் மற்றும் மகளிர் பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அன்று 09.07.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கோட்டைபாளையத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அந்தப் பகுதி பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாசறையின் மூலமாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
முந்தைய செய்திபெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – கவுண்டம்பாளையம் தொகுதி
அடுத்த செய்திகுவைத் செந்தமிழர் பாசறை – குருதி கொடை அளித்தல்