தமிழக கிளைகள்

தென்காசி சட்டமன்ற தொகுதி -கொடி ஏற்றும் விழா

தென்காசி சட்டமன்ற தொகுதி உட்பட்ட கருவந்தா கிளை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

தென்காசி தொகுதி -வ.உ.சிதம்பரனார்

தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 18-11-2020 புதன்கிழமை கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது…

பெரியகுளம் தொகுதி -வ உ சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வ உ சிதம்பரனார் புகழ் வணக்கம் நிகழ்வு தாமரைக்குளத்தில் உள்ள ஐயாவின் சிலைக்கு 18.11.2020 மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆலங்குடி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சியின் அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் சார்பில் அரசர்குளம் மேல்பாதி ஊராட்சி பாரதிதாசன் நகரில் 250 மேற்பட்ட உறவுகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  

பாளையங்கோட்டை – உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 13-12-2020 ஞாயிறன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் கட்சி உறுப்பினர் முருகன் அவர்கள் கடையில் வைத்து நடைப்பெற்றது.

நத்தம் தொகுதி – கொடியேற்ற விழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான தவசிமேடைக்கு உட்பட்ட விராலிபட்டியில் 13/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் புதிதாக நாம்தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் மாவட்ட...

ஒட்டப்பிடாரம் – உறுப்பினர் சேர்கை முகாம்

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றய கீழதட்டாபாறையில் 13/12/2020 அன்று உறுப்பினர் சேர்கை முகாம் நடத்தப்பட்டது.  

மன்னார்குடி தொகுதி – திருவாரூர் தெற்கு மாவட்ட கலந்தாய்வு

கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து *கலந்தாய்வு* செய்வதற்காகவும், மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. *திருவாரூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டார்கள்.*...

நத்தம் தொகுதி- மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான பொறுப்பு நியமன கலந்தாய்வு கூட்டம் 13/12/2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் சிறப்பாக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையிலும் நத்தம் தொகுதி...

சிதம்பரம் – தொகுதி கலந்தாய்வு

சிதம்பரம் தொகுதி அலுவலகத்தில் *பொதுக் கலந்தாய்வு கூட்டம்* மாவட்ட செயலாளர் *ரெ.செல்வம்* தலைமையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் தொகுதியின் கட்டமைப்பு, தேர்தல் பணி மற்றும் சிதம்பரம் தொகுதியின் சார்பாக தொடங்கவுள்ள *நேர்மை பயணம்* குறித்து...