கெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

44

கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட தலைவாசல் கிழக்கு ஒன்றியம் பெரியேரி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை 13 ஆகஸ்ட் 2023 அன்று  நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்கசாவடி முகவர்களை இணைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  இதில் உறவுகள் தானாக முன்வந்து அவர்களின் இன உணர்வை வெளிப்படுத்தி நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

முந்தைய செய்திதிட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவிருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்