திண்டுக்கல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் தொகுதி சார்பாக மாநகர மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களை பரிந்துரை செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம்(13-08-2023) அன்று மதியம் 12.00 மணிக்கு நடைபெற்றது.
திண்டுக்கல் நடுவண் மாவட்ட கலந்தாய்வு
திண்டுக்கல் நடுவண் மாவட்டம் புதிதாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல், நிலக்கோட்டை, ஆத்தூர், மூன்று தொகுதி பொறுப்பாளர்களுக்கான கட்டமைப்பை வலிமைபப்படுத்தும் நோக்கில் கலந்தாய்வுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி பி.என். பட்டி பேரூராட்சி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் கருப்பு ரெட்டியூர் 7வது வார்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகம் மற்றும் வீடு வீடாக சென்று மக்களிடம்...
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை கலந்தாய்வு மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட வேட்டக்குடி கிராமத்தில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட சிறுநெசலூர் கிராமத்தில் கிளை பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
திண்டுக்கல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக(13-08-2023) அன்று காலை 10.00 மணியளவில் காட்டாஸ்பத்திரி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்படட்டது.இந்நிகழ்வில் 32 பேர் தங்களை உறுப்பினராய் இணைத்துக் கொண்டனர்.
விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட பரவளூர் கிராமத்தில் கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் இதில் இளைஞர் பலர் கலந்துகொண்டனர்
திண்டுக்கல் தொகுதி சீலப்பாடி ஊராட்சியில் உறுப்பினர்சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி சீலப்பாடி ஊராட்சி சார்பாக (06-08-2023) அன்று மாலை 4.00 மணியளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திருமங்கலம் தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு!
*நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் மூத்தவர்சட்டத்தரணி* *ஐயா தாட நா.சந்திரசேகரன்*அவர்களின் மறைவையொட்டி பெருந்துயரின் அடையாளமாக நாம் தமிழர் கட்சி திருமங்கலம் தொகுதி சார்பாக அவரது திருவுருவ படத்திற்கு கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது



