திண்டுக்கல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

57

திண்டுக்கல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக(13-08-2023) அன்று காலை 10.00 மணியளவில் காட்டாஸ்பத்திரி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவிருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம்