மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திண்டுக்கல்திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தொகுதி சீலப்பாடி ஊராட்சியில் உறுப்பினர்சேர்க்கை முகாம் ஆகஸ்ட் 19, 2023 96 திண்டுக்கல் தொகுதி சீலப்பாடி ஊராட்சி சார்பாக (06-08-2023) அன்று மாலை 4.00 மணியளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.