தமிழக கிளைகள்

    விளவங்கோடு தொகுதி மதுக்கடையை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

    விளவங்கோடு தொகுதி அருமனை பேரூராட்சியில் பொதுமக்களுக்கு பள்ளி,கல்லூரி சென்று வரும் மாணவ மணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

    மதுராந்தகம் தொகுதி தெருமுனைக் கூட்டம்

    மதுராந்தகம் தொகுதி சார்பாக  26.03.2023 அன்று அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அனந்தமங்கலம் கிராமத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    திருவெற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    திருவெற்றியூர் தொகுதி தகவல் தொழில் நுட்ப பாசறை முன்னெடுப்பில், நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 56 புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்

    சிதம்பரம் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

    சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பு.ஆதிவராகநல்லூர் கிராமம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

    ஆண்டிபட்டி தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

    ஆண்டிபட்டி தொகுதி  கூடலூரில் 26/3/23 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது சாட்டை துரைமுருகன் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சரவணன் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை...

    உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மானாமதி கூட்டுச் சாலை பகுதியில் தொகுதிப் பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் ஐயா திரு நாகராஜன் அவர்களின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் தலைமையில் மிகவும் சிறப்பாக கொடியேற்றம் நிகழ்வு...

    உத்திரமேரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மானாமதி கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஆர்வமாக இணைந்தனர்.

    பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    பெரம்பலூர் தொகுதி,பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட எறையசமுத்திரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

    நாகர்கோயில் தொகுதி கணபதிபுரம் பேரூராட்சி மாதக் கலந்தாய்வு

    *நாம் தமிழர் கட்சி* *கணபதிபுரம் பேரூராட்சி* *நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி* *கணபதிபுரம் பேரூராட்சி பொது கலந்தாய்வு நிறைவு அறிவிப்பு!* *நாள்:* *26-03-2023*, ஞாயிற்றுக்கிழமை *நேரம்:* மாலை *4* மணி

    தலைமை அறிவிப்பு – விக்கிரவாண்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

    க.எண்: 2023030117 நாள்: 24.03.2023 அறிவிப்பு: விக்கிரவாண்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் விக்கிரவாண்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் மு.பாருக் 15933394152 துணைத் தலைவர் ந.கார்மேகம் ,04383825527 துணைத் தலைவர் சீ.அருள்தாஸ் 14971556589 செயலாளர் ஆ.சந்திரசேகரன் 16482244771 இணைச் செயலாளர் வீ.அருள் 11509138876 துணைச் செயலாளர் ஜெ.இம்மானுவேல் 10757758349 பொருளாளர் கி.சிலம்பரசன் 04555249605 செய்தித் தொடர்பாளர் கி.தமிழ்மணி 12308174279       விக்கிரவாண்டி பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் தலைவர் ஆ.பக்கிரி 17736207622 செயலாளர் அ.சலீம் 14247940299 விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் தலைவர் இரா.இராஜேஷ் 16483036526 துணைத் தலைவர் ஏ.விஸ்வா 10270345068 துணைத் தலைவர் வி.அய்யனார் 04383046351 செயலாளர் து.லோகு 13992886815 இணைச் செயலாளர் நா.தாமரைக்கனி 15164826565 துணைச்...