விருத்தாச்சலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

64

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட பாலக்கரை தண்ணீர் பந்தலில் 2வது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் பலர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துகொண்டனர்

முந்தைய செய்திதிருமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகோவை வடக்கு தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு