கும்மிடிப்பூண்டிதொகுதி நிகழ்வுகள் உறுப்பினர் சேர்க்கை திருவிழா – கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் அக்டோபர் 7, 2020 29 நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாகஉறுப்பினர் சேர்க்கை திருவிழா பாலவாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது.