தமிழக கிளைகள்

உளுந்தூர்பேட்டை தொகுதி – சுவரோட்டிகள் ஒட்டும் நிகழ்வு.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 25-11-2020 அன்று தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் மற்றும் மாவீரர்கள் நினைவு நாள் சுவரொட்டிகள் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.

சங்கரன்கோவில் தொகுதி – குருதிக் கொடை விழா

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி சார்பாக அசெம்பிளி விடுதியில் தொடங்கி அரசு மருத்துவமனைக்கு பேரணியாகச் சென்று உயிரை காக்கும் உதிரத்தை கொடையாக வழங்கினோம்....

கந்தர்வக்கோட்டை தொகுதி தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

கந்தர்வக்கோட்டை தொகுதி கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றியம் (26-11-2020)அன்று தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 வது அகவைதினத்தை முன்னிட்டு கந்தர்வக்கோட்டையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.  

குளச்சல் தொகுதி – தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வு

ரீத்தாபுரம் பேரூர் சார்பாக தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

குளச்சல் தொகுதி – ஒன்பது இடங்களில் கொடியேற்ற நிகழ்வு

முளகுமுடு பேரூராட்சி சார்பாக தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வாக 9 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. ...

கந்தர்வக்கோட்டை தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

கந்தர்வக்கோட்டை தொகுதி கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றியம் கல்லாக்கோட்டையில் (26-11-2020)அன்று தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 வது அகவைதினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது.  

பாளையங்கோட்டை தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமண்றதொகுதி சார்பாக 26-11-2020அன்று தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களது 66வது பிறந்தநாளை முன்னிட்டு பாளை அரசு மருத்துவமனையில் குருதி கொடை நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்றது.

பாளையங்கோட்டை தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி பாளை பகுதி சார்பாக *கலந்தாய்வு* ( 24-11-2020) அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது..

ஆத்தூர்(சேலம்) தொகுதி- தலைவர் பிறந்த நாள் கொடியேற்றம்

26/11/2020 அன்று வியாழக்கிழமை தமிழினத்தின் தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின்...

அரியலூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர்-மேற்கு கோவில் எசனை கிளையின் சார்பில் கேக் வெட்டி தலைவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.