தமிழக கிளைகள்

  திட்டக்குடி தொகுதி – கொடியேற்றும் விழா

  30/09/2020 ரெட்டாக்குறிச்சிதிட்டக்குடி சட்டமன்ற தொகுதிமங்களூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது.

  பென்னாகரம் தொகுதி – கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி

  21.09.2020 முதல் 26.09.2020 வரை பென்னாகரம் சட்டமன்றத்தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.

  நத்தம் தொகுதி -வீரத்தமிழர் முன்னணி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

  திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில், வீரத்தமிழர் முன்னணி சார்பாக 29.09.2020 நத்தம் மல்லாண்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற  வழிபாட்டின்போது 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது... நத்தம் சட்டமன்றத் தொகுதி...

  கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி – தேர்தல் களப்பணி

  கோபி செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினர் கொள்கை விளக்க சுவரொட்டி ஒடுதல் மற்றும் தேர்தல் களபணியில் ஈடுபட்டனர்.

  தாராபுரம் தொகுதி – தியாக தீபம் திலீபன்

  286-09-2020)  தாராபுரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

  தாராபுரம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

  27-09-2020) தாராபுரம் தொகுதி, மூலனூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

  காட்டுமன்னார்கோயில் தொகுதி- திலீபன் நினைவு கொடி கம்பம்

  காட்டுமன்னார்கோயில் தொகுதி 27.09.2020 ஈகைப் போராளி லெப்டினட் கேணல் திலீபன் அவா்களது 33வது நினைவு நாள் கொடி  கம்பம் ஏற்றப்பட்டது.

  காட்டுமன்னார்கோயில் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

  27.09.2020 அன்று காட்டுமன்னாா்கோயில் பெரியகுளம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

  காட்டுமன்னார்கோயில் தொகுதி- கொடியேற்றும் நிகழ்வு

  கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது.

  ஆவடி தொகுதி- தியாக தீபம் திலீபன் – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு

  தியாக தீபம் அண்ணன் தீலிபன் 33-ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி தொகுதி தலைமை அலுவலகத்தில் அண்ணன் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செய்தனர், மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்முழக்கம்...