சேலம் தெற்கு தொகுதி மரபுவழி காய்கறி நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல்

25

சேலம் தெற்கு தொகுதி 51வது கோட்டத்தில் மணியனூர் சந்தை அருகில் 17/10/2023 காலை 7 மணி முதல் 8 மணி வரை சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரபுவழி காய்கறி நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது மற்றும் அதன் குறித்தான துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஒட்டபிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமதுரை கிழக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்