சங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி 2021 சட்டமன்ற தேர்தலை நோக்கி முதற்கட்டமாக மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. களப்பணியில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய நாம் தமிழர் உறவுகள்.  

பத்மநாபபுரம் – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு

விலவூர் பேரூராட்சியிலிருந்து நாம் தமிழராய் இன்று 22-11-2020 நம்மோடு இணைந்த உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

திருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  ஞாயிறு (22-11-2020 ) அன்று காணம் தேர்வுநிலை பேரூராட்சியின் குளங்களின் கரையோர மணல் அரிப்பை தடுக்கும் விதமாக குளத்தங்கரை ஓரங்களில் பனை விதை நடப்பட்டது. கலந்து கொண்ட...

பெரம்பலூர் மாவட்டம் – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சார்பில் குருதி கொடை நிகழ்வு 22/11/2020 ஞாயிறு அன்று நடைபெற்றது.  பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் பெருந்திரளாக...

திருவொற்றியூர் தொகுதி – 2021 சட்டமன்றத்தேர்தல் பொது கலந்தாய்வு

திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் பொது உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம், திருவொற்றியூர், தேரடியில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் 2021 தேர்தல் களம் கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.  

திருவொற்றியூர் தொகுதி – குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி  சார்பாக தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாளை முன்னிட்டு  நடைபெற்ற குருதிக்கொடை வழங்கும் நிகழ்வில் பங்குபெற்று 68 கொடையாளர்கள், குருதிக்கொடை செய்தனர்  

குளச்சல் தொகுதி – முட்புதர்கள் அகற்றும் பணி

குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கடியபட்டணம் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி வளாகம் மற்றும் அதையொட்டியுள்ள கிணறு சுற்றிலும் முட்புதர்களை அகற்றும் பணி  வேட்பாளர் *ஆன்றனி ஆஸ்லின்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது  

தலைவர் பிறந்த நாள் முன்னிட்டு இரத்தம் மற்றும் கண் தானம்

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக  (22/11/2020)  அன்று தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்தம் மற்றும் கண் தானம் முகாம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இராவணன் மற்றும்...

திருவாரூர் தொகுதி – ஓவர்ச்சேரி கிளை

திருவாரூர் சட்டமன்ற தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 41. ஒவர்ச்சேரி கிளையில், மேதகு தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னெடுக்க வேண்டி கலந்தாய்வு நடைபெற்றது. மேலும் 41. ஓவர்ச்சேரி கிளை...

திருச்செந்தூர் தொகுதி – ஆத்தூர் பொறுப்பாளர் நியமனம்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  22-11-2020 (ஞாயிறு ) ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியத்திற்கான பொறுப்பாளர் மற்றும் ஆத்தூர் பேரூராட்சிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.  இந்த நிகழ்வின் போது உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது