பத்மநாபபுரம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு

5

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அழகியமண்டபம் டென்னிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கை பிரியதர்சினி அவர்களுக்கு குருதி வழங்கி உயிர்காத்த நமது பத்மநாபபுரம் தொகுதி துணை தலைவர் சையதலி சபீர் அவர்களுக்கும் நமது பத்மநாபபுரம் தொகுதி பொருளாளர் ஜெர்ஃபின் ஆனந்த் அவர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் ! தங்கை அவர்கள் நலமுடன் திரும்ப வேண்டுவோம்.