அம்பத்தூர் தொகுதி – வீரப்பாட்டியார் வேலுநாச்சியாருக்கு வீரவணக்க நிகழ்வு

8

03.01.31அன்று வீரபாட்டி வேலுநாச்சியாருக்கு மூன்று இடங்களில் பட திறப்பு செய்து
வீரவணக்கம் செலுத்தப்பட்டது…

வடக்கு பகுதி சார்பில் 84 வட்டத்தில்
காலை 9 மணிக்கு
கொரட்டூர் பேருந்து நிலையத்தில்..

தெற்கு பகுதி சார்பில் 88 வட்டத்தில்
9:30 மணியளவில்
பாடி சரவணா ஸ்டோர்ஸ் அருகில்…

மேற்கு பகுதி சார்பில் 81வட்டத்தில்
அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம்..