தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

19

க.எண்: 202011473

நாள்: 24.11.2020

தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  இலா.ரெஜினால்டு தினேஷ்குமார்      – 14273874943

துணைத் தலைவர்     –  சையது அலி சபீர்              – 13622896935

துணைத் தலைவர்     –  அ.பீட்டர் ஜோசப்               – 15594498325

செயலாளர்           –  சு.சலீன் (எ) சீலன்              – 28316418947

இணைச் செயலாளர்   –  பபின் தாஸ் றீஜோ               – 28538251878

துணைச் செயலாளர்    –  பி.கிப்சன்                     – 14403109430

பொருளாளர்          –  ஜெர்ஃபின் ஆனந்த்              – 11160583459

செய்தித் தொடர்பாளர்  –  எ.ஆர்.சில்வேன்ஸ்               – 13014802853

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி