மதுரை மத்திய தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா

368

மதுரை மத்திய தொகுதி சார்பாக 26.11.2020 அன்று  மதியம் 12.00 மணி அளவில்  திருநகர் மாநகராட்சி முதியோர் இல்லத்தில் தலைவர்  பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மதுரை மத்திய தொகுதி சார்பாக ஆதரவற்றவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம விருப்பமான தமிழீழத்தேசத்தைப் படைத்திட தலைவர் உதித்தத் திருநாளில் ஒவ்வொரு தமிழரும் உறுதியேற்போம்! – சீமான்