புவனகிரி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம்

திசம்பர் - 6 தொகுதி செயலாளர் திரு.அர்ச்சுணன்ஆனந்த் தலைமையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு புவனகிரி தொகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு...

திருத்துறைப்பூண்டி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 64 ஆம்ஆண்டு நினைவுநாளில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிசார்பாக நகரபகுதியில் அமைந்திருக்கும் அண்ணலின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது, இந்த நிகழ்வில்...

ஆலந்தூர் – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) காலை சரியாக 09:30 மணிக்கு ஆலந்தூர் தெற்கு பகுதி 164 வது வட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நீனைவை போற்றும் வகையில் அவரது சிலைக்கு மாலை...

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தம் அருகே புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) அன்று நடைபெற்றது. மேலும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு...

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, ஊஞ்சலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) அன்று, வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் வீடு வீடாக சென்று நமது...

 சங்ககிரி – தலைவர் பிறந்த நாள் நினைவு கொடிகம்பம் நடுவிழா

சங்ககிரி தொகுதிக்குட்பட்ட, அரசிராமணி பேரூராட்சி, குள்ளம்பட்டியில் தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் நினைவு கொடிகம்பம் நடுவிழாவில் நமது கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்...

ஆண்டிப்பட்டி – அண்ணல் அம்பேத்கர் வீரவணக்கம்

ஆண்டிபட்டி தொகுதி கண்டமனூரில் உள்ள ஐயா அம்பேத்கரின் சிலைக்கு 64வது நினைவு நாளான (06.12.2020) ஞாயிற்றுக்கிழமை காலை தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் தம்பி அ.செயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து...

சேந்தமங்கலம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

06.12.2020 அன்று சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு எருமப்பட்டியில் உள்ள கட்சி அலுவலகம் முப்பாட்டன் முருகன் குடிலில் நடைபெற்றது.

இராமநாதபுரம் – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் 07-12-2020 அன்று திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் சார்பில் மாயாகுளம் ஊராட்சியில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

சங்ககிரி தொகுதி – சிலம்ப பயிற்சி முன்னோர் வழிபாடு

சங்ககிரி தொகுதி, சங்ககிரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடுகப்பட்டியில் சிலம்பம் பயிற்சிக்கு தொடங்குவதற்கு முந்தைய முன்னோர் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னெடுத்த தொகுதி விளையாட்டு பாசறை செயலாளர் கார்த்தி, பங்கேற்ற பொறுப்பாளர்கள் மற்றும்...