ஆலங்குடி தொகுதி – தலைவர் பிறந்தநாள் உணவு வழங்கும் விழா

19

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் 26-11-2020 வியாழக்கிழமை இன்று முன்னெடுத்த தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுடைய 66 வது அகவை தினத்தில் இளைஞர் பாசறை முன்னெடுத்த அழியநிலையில் உள்ள நமது இல்லம் ஆதரவு அற்ற முதியோர் இல்லத்தில் காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்வும் அதனை தொடந்து குருதிகொடை பாசறை முன்னெடுத்த குருதிவழங்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றது . நாம் தமிழர் உறவுகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.